Pages

Total Pageviews

Tuesday, 6 August 2013

STVL 00201 - சித்தியாக ஒரு தாய் எப்படி மருவுகிறாள்

வேண்டாத குழந்தை குறைவான அறிவுத்  திறனுடன் வளரும்

திட்டமிடாமல் , பெற்றோருக்கு குறிப்பாக தாய்க்கு  ஆச்சர்யத்துடன் உருவாகும் கருவின் வெளிப்பாடாக வளர்ந்து உருவாகும் குழந்தை பிற்காலங்களில் அறிவுத்திறன் குறைவுடன் வளரும்.


ஒரு குழந்தை பிறந்த முதல் சில காலங்களில் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் வெகு காலத்திற்கு நிலைக்கும் 

ஒரு பெண் ,எதிர்பாரா விதமாக தனது விருப்பத்திற்கு மாறாக கருவுற்று ஒரு குழந்தையை ஈன்றெடுத்தால் எவ்வாறெல்லாம் அந்த குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்படையும்   என்பதை இந்த கட்டுரை விவரிக்கும்.

இப்படியான குழந்தைகளுக்கு 

குறைவான தாய்ப்பால்

குறைவான மருத்துவ ஆலோசனை 

குறைவான கல்வி என்று அனைத்தும் குறைவாக கிடைக்கும் 

சித்தியாக ஒரு தாய் எப்படி மருவுகிறாள் என்று விளக்கும் வித்தியாசமான கட்டுரை இது  



இது 


ஏன் 

எப்படி

எவ்வாறு நிகழ்கிறது என்று இந்த கட்டுரை விவரிக்கும்

கட்டுரை உருவான காலம் : மார்ச் 2013


கட்டுரையை உருவாக்கிய நாடு : பிரான்ஸ்


கட்டுரையின் அளவு : 11 பக்கங்கள்


நூலகத்தில் இதன் குறியீடு: STVL 00201


No comments:

Post a Comment